மூன்றாம் சபையின் காலத்தில், சத்தியத்திற்கு ஏற்பட்ட பஞ்சம், ஆறாம் சபையின் காலத்தில் முழுமையாக நீங்கிய போது, பூலோகத்தில் தொடங்கிய காலக் கணக்கு, பரலோகத்தில் முடிவடைவதையும், ஆறாம் சபை ஆராய்ந்தறிந்து முதலாம் தூதை (வெளிப்படுத்தல் 14:6)அறிவித்தது.
ஆறாம் சபையின் அறிவிப்பில் ஏற்பட்ட தவறை சரிசெய்து கொள்வதற்கும், வெளிப்படுத்தின விசேஷம் முழுவதையும் வெளிப்படுத்துவதற்கும், தீர்க்கதரிசன ஆவியின் வரம் (வெளி 19:10) இயேசுவின் சாட்சிகளைக் கொண்ட ஏழாம் சபைக்கு அருளப்பட்டது. தீர்க்கதரிசன ஆவியின் வரத்தைப் பெற்ற ஏழாம் சபை கி.பி. 1844 முதல் முப்பெரும் செய்திகளை (மியாயத்தீர்ப்பு, பாபிலோனிய வீழ்ச்சி, மிருகத்தின் முத்திரை) அடிப்படையாகக் கொண்டு, இயேசு கிறிஸ்துவையும், இறுதிக்கால சத்தியத்தையும் அறிவித்து வருகிறது.
- மெய்வழி
top of page

SKU: REV JDK TAM
₹150.00Price
Out of Stock
bottom of page
