திருமதி எலன் ஜி. உவைட் அவர்களால் எழுதப்பட்ட மீட்பின் வரலாறு என்னும் இந்த புத்தகம், தேவன் மனிதனாய் அவதரித்து நம்மை மீட்டுக் கொண்ட வரலாற்றை விளக்குகிறது. ஆதாம் காலந்தொட்டு, உலக முடிவு வரைக்கும் சம்பவித்த, சம்பவிக்கப்போகின்ற அனைத்தையும், தெளிவாக எடுத்துக் கூறுகிறது. தேவனுடைய அன்பை புரிந்து கொண்டு, அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக, தகுந்த சத்திய அறிந்து கொள்ள நாம் அனைவரும் படிக்க வேண்டிய அம்மையாரின் புத்தகங்களில் இதுவும் ஒன்றாகும்
மீட்பின் வரலாறு
SKU: SR TAM
₹499.00Price

