அட்வெந்து முன்னோடிகளில் ஒருவரான மூப்பர். உரையா சுமித் அவர்களால் எழுதப்பட்ட தானியேல் புத்தகங்களின் விளக்கவுரையினை மூப்பர். K.R. பீட்டர் சைமன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து அனைவரும் நிகழ்கால சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்னும் நோக்கத்துடன் வெளிட்டுள்ளார்கள். இந்த புத்தகம் முற்றிலும் இலவசமாக இப்பொழுது உங்கள் கரங்களில் கிடைக்கப்பெறுகிறது.
தானியேல் தீர்க்கதரிசனங்களின் விளக்க உரை
SKU: DAN US TAM
₹0.00Price

