ங்கள் சொந்தப் பொறுப்பில் தூது அறிவிக்க தலைப்பட்டு, தேவன் தங்களுக்கு கற்பித்து, தங்களை வழி நடத்துகிறாரென்று கூறிக்கொண்டு, தேவன் பல ஆண்டுகளாகக்கட்டி வந்த வேலையைத் தகர்த்தெறிவதைத் தங்கள் விசேஷித்த வேலையாக்கிக்கொள்பவர்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறதில்லை. இவர்கள் மகா பெரும் வஞ்சகனைச் சேர்ந்தவர்கள் என்று அறிவோமாக. அவர்களை நம்பாதிருங்கள்.
சபைகளுக்கு ஆலோசனை
SKU: Cch TAM
₹0.00Price

