நமது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும்தங்களால் கூடுமானவரை வெகுசீக்கிரத்தில் இந்தப் புத்தகத்தைப்பெற்றிருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தப்புத்தகத்தில் அடங்கியுள்ள நியதிகள் எல்லா இடங்களுக்கும்செல்லவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். கல்வியைக்குறித்த காரியத்தில் நாம் ஒரு உயர்ந்த நிலைப்பாடு (கொள்கைரீதியான முடிவு) எடுக்க வேண்டியது கட்டாயம் ஆகும்
.” -(கடிதம் 58, கி.பி.1900.)
கல்வி
SKU: EDU TAM SOFT
₹0.00Price

