திருமதி எலன் ஜி. உவைட் அவர்களால் எழுதப்பட்ட யுகங்களின் வாஞ்சை என்னும் நூலின் ஒரு பகுதியே இந்த "கெத்செமனே" என்னும் புத்தகமாகும். , தேவன் அனுபவித்த பாவத்தின் கோரத்தினை இந்த புத்தகம் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. தேவனுடைய அன்பை புரிந்து கொண்டு, அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக, தகுந்த சத்திய அறிந்து கொள்ள நாம் அனைவரும் படிக்க வேண்டிய அம்மையாரின் புத்தகங்களில் இதுவும் ஒன்றாகும்
கெத்செமனே!
SKU: GET TAM
₹50.00Price

