சுமார் 160 ஆண்டுகளாக ஏழாம் நாள் அட்வெந்து சபையின் அச்சகங்கள் மூலமாக வெளியிடப்பட்ட பல நூல்களில், அநேக நாடுகளை சேர்ந்த தேவனுடைய ஊழியக்காரர்களால் எழுதப்பட்ட கருத்துக்களை திரட்டி, இந்த சிறிய நூல் வெளியிடப்படுகிறது. அந்த நூல்களை வெளியிட்ட அச்சகங்களுக்கும் ஓய்வுநாள் பற்றிய கருத்துக்களை தங்கள் புத்தகங்கள் மூலமாக வெளியிட்ட தேவ ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். .......
பாஸ்டர். இரா. அல்பர்ட் சக
ஏழாம் நாளே உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்
SKU: SDS TAM
₹0.00Price

