ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடிக்கும் போது, உண்மை எது என்பதை வாசித்தரிவதோடி, அதை ஏற்றுக் கொண்டு அப்பியாசிக்க கருத்தை ஜெபியுங்கள். "கர்த்தாவே உம்முடைய சித்தத்தின் படி ஆகக்கடவது" என்பதே உங்களின் ஜெபமாயிருக்கட்டும்.
இப்பொழுது புரிகிறது
SKU: NU LEO ENG
₹0.00Price

