பரலோகத்தில் லூசிபரின் மீறுதல் துவக்கி, மனிதனின் படைப்பு முதல் இரண்டாம் வருகை மற்றும் துன்மார்க்கரின் அழிவு வரைக்குமுள்ள சம்பவங்கள் அனைத்தையும் தேவன், இப்புத்தகத்தின் வாயிலாக நமக்கு தந்திருக்கிறார். தேவனுடைய அன்பை புரிந்து கொண்டு, அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக, தகுந்த சத்திய அறிந்து கொள்ள நாம் அனைவரும் படிக்க வேண்டிய அம்மையாரின் புத்தகங்களில் இதுவும் ஒன்றாகும்
ஆவியின் வரங்கள் (தொகுதி ஒன்று)
SKU: SG TAM
₹249.00Price

