அப்போஸ்தலருடைய நடபடிகள் என்னும் திருமதி. எலன் ஜி. உவைட் அவர்களின் இந்த புத்தகமானது, தேவனால் அருளப்பட்டு எழுதப்பட்ட அப்போஸ்தலர்களின் வாழ்கை குறிப்புகளாகும். அவர்களின் வாழ்கை, விசுவாசம், ஊழியம் ஆகிய அனைத்தையும், தெளிவாக இப்புத்தகம் எடுத்துக் கூறுகிறது.
அப்போஸ்தலருடைய நடபடிகள்
SKU: AA TAM
₹650.00Price

